Tuesday, May 24, 2011

தேர்தல் சீர்திருத்தம் செய்ய SDPI வலியுறுத்தல்

ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் உறுப்பினர் தேர்வு முறை

பெங்களூர்: கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் சட்ட, நாடாளு மன்றங்களில் உறுப்பினர்களை நியமனம் செய்யும் தேர்தல் சீர்திருத்த முறையை அமுல்படுத்த வேண்டும் என்று சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப்  இந்தியா (SDPI) வலியுறுத்தியுள்ளது. இம்முறை உலகில் உள்ள பல ஜனநாயக நாடுகளில் ஏற்கனவே பிரபலமான முறையாக பின்பற்றப்படுகிறது.


இந்த கோரிக்கை, கடந்த இரண்டு நாட்களாக நடந்த SDPI-இன் தேசிய பிரதிநிதிகள் கூட்டத்தின் (National Representative Council - NRC) இரண்டாம் நாளான மே 22 அன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களில் ஒன்றாகும். கட்சியின் எல்லா மட்டத்திலும் உள்ள தொண்டர்கள் நாம் விரும்பக்கூடிய உன்னத லட்சியமான அரசியலில் வலிமை பெறுதல் என்ற கொள்கை வெற்றி பெற தொடர்ந்து எல்லா நேரத்திலும் தொய்வின்றி செயல்பட வேண்டும். ஆண்டு முழுவதும் போராட்ட அரசியலை இடைவிடாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். தேர்தல் அரசியலில் பெற்ற வாக்குகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. அது சில நேரங்களில் உற்சாகத்தைத் தரும். சில நேரங்களில் பலவீனத்தைத் தரும்.





கடந்த ஏப்ரல், மே 2011-இல் நாட்டின் ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் SDPI எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்தப்பட்ட இடங்களிலெல்லாம் கட்சியின் இருப்பை உறுதிப்படுத்தி, மிகப்பெரிய உற்சாக அலைகளை ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. நமக்கான மாற்று சக்தி உருவாகி வருவதை அடித்தட்டு மக்கள் கண்கூடாக கண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மீதமுள்ள 14 தீர்மானங்கள் பின்வருமாறு:

  1. சர்வதேச சூழ்நிலை: அமெரிக்க ஆட்சியாளர்களும், அதன் கூட்டுப் படைகளும் பிற நாடுகளின் சுதந்திரம், ஒருமைப்பாடு, சுய முடிவு எடுக்கும் உரிமை, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் தலையிட்டு, அந்நாடுகளின் அமைதிக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதற்கு SDPI தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் ஒரு சில நாடுகளின் கைப்பாவையாக மாறி அமெரிக்க, இஸ்ரேலிய நாடுகளின் அராஜகங்களை தட்டிக் கேட்க தகுதியற்று இருப்பதை SDPI மிகவும் கவலையோடு சுட்டிக் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனது தனித்தன்மையையும், திசையையும் இழந்து, ஆதிக்க சக்திகளின் அடக்கு முறைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
  2. பொருளாதாரக் கொள்கை:

By Pervez Bari, TwoCircles.net,


2. Economic Policy: The SDPI warns in strong words the prevalent economic policy of the central and many state governments which is detrimental to the sovereignty of the country, inflammatory, a departure from the widely accepted mixed economy, anti-people and anti-farmer, increasing unemployment and disparities among people and regions, disastrous for the environment, and a stumbling block in making India a world economic power. The SDPI feels that India should pursue a balanced and inclusive economic development and shape its economic policy independent of the global pressures.
3. Communalism: The SDPI is of the opinion that the communal politics in the country is unabatedly targeting minorities, SCs, STs, OBCs, and regional aspirations. The communal organizations are also encouraging terrorism and communal conflict in different parts of the country and using their strong influence in administration and media for generating prejudice and mistrust against minorities, SCs STs, and OBCs.
4. Human Rights Violations: The innocent youths implicated in Malegaon, Makkah Masjid, and Samjhauta Express blasts and other terrorist cases should be released immediately, since these sordid events have been proved the handwork of communal organizations. The SDPI demands that the government should institute a national commission of enquiry to document all terrorist events in the country in a comprehensive manner. The SDPI demands for disqualifying Narendra Modi as the Chief Minister since several instances are now on record which indicates that he has misused his authority in unleashing a reign of terror, during 2002 genocide.
5. 15-Point Programme: The SDPI is of the opinion that the much publicized Prime Ministers 15-Point Programme (New) is delivering no good to people in the absence of any structured and valid mechanism for achieving its set targets. The party appeals to the central government to come out with a feasible mechanism for ensuring a just outcome.
6. Caste Census and Poverty Survey: The SDPI welcomes the central government’s decision to undertake caste census and survey of incidence of poverty with new parameters and expect that it will take every care to ensure the achievement of stated objectives of these national level exercises.
7. Women and Child Development: SDPI feels concerned at the decreasing population of women as revealed in the current census. Women have still not been provided equality in social and public life including education, jobs, and respect. The children are exposed to exploitation. The minors are being forced as laborers. The dropout of children particularly among Muslims and Dalits are still high. SDPI demands immediate correction measures to protect the rights of women and children.
8. Environment: The extensive use of polythene, unrestricted and illegal cutting of trees, and digging of mines have posed a new challenge, besides the danger of nuclear plants and SDPI demands that healthy environment friendly atmosphere must be promoted by the concerned citizens, organizations, and the government.
9. Land Reforms: SDPI feels that the tenure-holders must be restored their rights against force acquisition of agricultural land for commercial and industrial purposes. The allocation in GDP must be increased for the agriculture and irrigation and the investment must sufficiently be made to enhance the growth rate. The party also calls upon the government for comprehensive land reforms.
10. Constitutional Crisis in Karnataka: SDPI feels that present Karnataka government has been made captive of opportunists, communalists, criminals, and mine grabbers. The government is surviving on cheap political calculations and has lost the mandate of electorate. The Assembly must be dissolved and fresh elections must be held.
11. Non-Functioning of Government Bodies: A hunt must be made to eliminate the unscrupulous communal, caste-based and corrupt elements from government bodies and key positions. The secular credentials must be checked of officials and the performance of the government bodies must be put under the monitoring of suitable committee.
12. Waqf Act: SDPI feels that the central government has totally failed to do justice with the Waqf affairs even after the exposure of the ills by the Sachar Committee Report (Volume-2). SDPI takes strong exception to the move of central government to constitute central Waqf agency without consulting the Muslim representatives.
13. Minority Ministry in States: SDPI strongly demands that Minority Affairs Ministry must be formed in each state with capable persons having understanding of minority issues. The ministry must be provided sufficient staff and paraphernalia to effectively function and to properly deliver justice to the members of the minorities.
14. Revoke AFSPA: SDPI vehemently voices to revoke the AFSPA and extends solidarity with Irom Chanu Sharmila who is on struggle raising the same demand.
Two papers were presented in the first session on the second day of the NRC meeting. Abdul Rashid Agwan, SDPI’s NWC member, made a PowerPoint presentation on “Proportional Election System: The Remedy against Elective Dictatorship”. The second paper was presented by Prof. P. Koya, also a SDPI NWC member, on the subject “Is There A Different Model of Development?”
EM Abdul Rahman presided over the valedictory session in which Bhai Tej Singh, president of Ambedkar Samaj Party, was the chief guest. The 15-point resolutions were read out and passed in this session.
(pervezbari@eth.net)

No comments:

Post a Comment

UNGAL KARUTHAI TANGLISH-IL TYPE SEYYAVUM